கணித்தமிழ் ஆராய்ச்சி

மொழி காலந்தோறும் பல்வேறு தடங்களில் பயணிக்கிறது. கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், தாட்சுவடிகள், நூல்கள் என்ற வரிசையில் வெவ்வேறு ஊடகங்களில் பயணித்து வளர்ந்து வந்துள்ளது. தற்பொழுது மொழியானது கணினி, கைபேசி மற்றும் பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளாலும் பயணிக்கிறது. இந்த நூற்றாண்டில் கணினியும் கைபேசியும் மற்றும் பல்வேறு வகையான தொழில்நுட்பக் கருவிகளும் மக்களுடைய பயன்பாட்டிற்கு வந்ததுள்ளது. இதன் காரணமாக மொழித் தொழில்நுட்பம் வளரத் தொடங்கியது. மொழித் தொழில்நுட்பம் என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டு மனிதனும் கணினியும் ஊடாடுவதாகும். மொழித் தொழில்நுட்பம் என்பது துறைகளை ஒருங்கிணைத்துக் கூட்டுத் திட்டமாகத் திகழ்கின்றது. அதாவது தகவல் தொழில்நுட்பம் (Information Technology), கணினி மொழியியல் (Computational Linguistics), இயற்கை மொழி ஆய்வு (Natural Language Processing-NLP), மொழிப் பொறியியல் (Language Engineering), கணினித் தொழில்நுட்பம் (Computer Technology), மொழியும் உளவியலும் (Language and Psychology), தரவக மொழியியல் (Corpus Linguistics) போன்ற பல துறைகள் இணைந்த கலவையாகக் காணப்படுகிறது.

கணித்தமிழ் ஆராய்ச்சி இணையதளம், கணித்தமிழ் தொடர்பான ஆய்வுகளை ஒருங்கிணைத்து ஆய்வுக்கட்டுரைகள், முனைவர் பட்ட ஆய்வுகள், கணித்தமிழ் நூல்களை இணையத்தில் வழங்கி வருகிறது

பகுதி - அ / Volume - I

 

Dr.K.Umaraj Research Articles : Downloads

Electronic Dictionary_university_of_cologne_germany

TIC2009 Conference Book

E_Dictionary_CIIL_Mysore

TI2010 Conference_Coimbatore_India/ Dr. K.Umaraj Paper

TI2013_ConferenceBook_Home

TI2013_Conference_Malaysia/ Dr. K.Umaraj_Paper

TI2012_Annamalai_Chidambaram/Dr. K.Umaraj_Paper

சங்க இலக்கியங்களில் குறியீட்டு மரபுகள் - முனைவர் கா.உமாராஜ்

A Corpus based approach to Teaching Tamil language in Schools - Dr. K.UMARAJ

இணையவழி தொல்காப்பியப் தரவுகள் -முனைவர் கா.உமாராஜ்

குறுந்தொகைத் தொடரமைப்பு -முனைவர் கா.உமாராஜ்

Translation of Sangam Texts - Dr. K.Umaraj

Issues in Translation of the Classical Tamil Literature to English language - Dr. K.Umaraj

Computer Learner Corpora (CLC) for Teaching Tamil in the Border areas of Tamilnadu - Dr. K.Umaraj

கணினி மொழியியலும் தொடரமைப்பு விதிகளும் -முனைவர் கா.உமாராஜ்

Translation of Sangam Text - Dr. K.Umaraj

மன், தில் இடைச்சொற்கள் - முனைவர் கா. உமாராஜ்

Sandhi Decoder for Modern Tamil texts - Dr. K.Umaraj

Evaluation of Primary school Tamil textbooks prepared by the School education - Dr. K.Umaraj

Issues while developing a Corpus-Based Tamil-English Bilingual Electronic Dictionary for Modern Tamil - Dr. K.Umaraj

குறுந்தொகை மின் அகராதி தொகுத்தல் - முனைவர் கா. உமாராஜ்

சங்க இலக்கியங்களுக்கான மொழித் தொழில் நுட்பக் கருவிகள் - முனைவர் கா. உமாராஜ்

 

பகுதி - இ / Volume - III

 

இயற்கை மொழி ஆய்வு - கட்டுரைகள்

Natural Language Processing - Research Articles

Dr. K. Umaraj : Application of Corpus Linguistics in Language Technology

sandhi Decoder for Modern Tamil texts

முனைவர் கா.உமாராஜ் : இயந்திர மொழிபெயர்ப்புல் ஆங்கில-தமிழ் இணைத் தரவுத்தொகுதிகளை உருவாக்கும் போது ஏற்படும் சிக்கல்கள்

Dr.K.Umaraj : Dr.K.Umaraj_Compu_Linguistics